நடிகர் விஜய்சேதுபதியை சந்தித்து வாழ்த்துகளை பெற்ற ரூபன்
படகுழுவினர்
AKR FUTURE FILMS சார்பில் கோவை ஆறுமுகம் கரூர் கார்த்திக் மற்றும் போரூர் ராஜா தயாரிப்பில் பிச்சுவாக்கத்தி இயக்குனர் அய்யப்பன் இயக்கத்தில் வேலூரை சேர்ந்த விஜய் பிரசாந்த் நாயகனாக அறிமுகம் ஆகும் ரூபன் திரைப்படத்தின் ட்ரைலரை திரு விஜய் சேதுபதி அவர்கள் பார்த்து பாராட்டியத்தோடு படம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் ரூபன் திரை படத்தில் நடிகர்கள் சார்லி ராமர் மோங்கி ரவி நடிந்துள்ளனர். ராஜிவ் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து உள்ளார். அரவிந்த் பாபு இசை அமைத்துளார். சிநேகன் திரைப்படத்தின் பாடல் எழுதி உள்ளார். விரைவில் வெள்ளி திரைக்கு வர உள்ளது.