ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் கொடுத்து மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட போலி கிரேக்க நாட்டு விசாக்களுடன் ஐரோப்பா செல்ல முற்பட்டஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 4 பேரும் நேற்று பஹ்ரைன் வழியாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் கைதானவர்கள் 21 முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ள குறித்த 4 பேரும் விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்லதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment