புதிய கோவிட்-ஒமிக்ரான் XBB என்கிற கொரோனா வைரஸின் பிரிவு, வித்தியாசமான, உயிரிழ்ப்பு ஏற்படுத்தும், சரியாக கண்டு பிடிக்க முடியாத ஒன்று என்பதால், அனைவரும் முக கவசம் அணியும் படி அறிவுறுத்தப் படுகிறார்கள்.
கோவிட்-ஒமிக்ரான் XBB ன் அறிகுறிகளாவன:-
1. இருமல் இருக்காது
2. காய்ச்சல் இருக்காது.
கீழ்கண்டவைகள் அதிகமாக இருக்கும் :-
3. மூட்டு வலி
4. தலை வலி.
5. கழுத்து வலி.
6. மேல் முதுகு வலி.
7. நிம்மோனியா.
8. பொதுவாக பசி இருக்காது.
உண்மையில், கோவிட்-ஒமிக்ரான் XBB வைரஸ் என்பது டெல்டா வைரஸை விட 5 மடங்கு உக்கிர்மானது மற்றும் அதன் இறப்பு விகிதமும் அதிகம்.
இந்த நிலை வெகு விரைவில் அதீத உச்சத்தை அடையும், சில சமயங்களில் வெளிப்படையான அறிகுறிகள் ஏதும் இருக்காது.
நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்போம்!
இந்த வகையான வைரஸ், மூச்சுக் குழாயில் தங்காமல், நேரடியாக WINDOW என்கிற நுரையீரல் பகுதியை, வெகு குறுகிய காலத்தில் நேரடியாக தாக்கும்.
கோவிட்-ஒமிக்ரான் XBBயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு காய்ச்சலோ, வலியோ இல்லை. ஆனால் மார்பு X-Ray மூலமாக பார்க்கும் போது லேசான நிம்மோனியா தெரிந்துள்ளது.
மூக்கில் எடுக்கப்படும் SWAB பரிசோதனையில் கோவிட்-ஒமிக்ரான் XBB இல்லை என்று வருகிறது. அதே போல மூச்சுக் குழாயிலிருந்து எடுக்கப்படும் பரிசோதனைகளிலும், இல்லை என்றே தவறாக வருவது அதிகரித்துள்ளது.
அப்படியென்றால், இந்த வைரஸ் கூட்டத்தில் பரவி, நேரடியாக நுரையீரலை தாக்கி, வைரல் நிம்மோனியாவை உருவாக்கி, அதன் மூலம் கடுமையான மூச்சு திணறல் ஏற்படுத்தும்.
இந்த கோவிட்-ஒமிக்ரான் XBB வைரஸ், எப்படி விரைவாக பரவக் கூடியது, அதிக ஆபத்தானது மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதை மேலே கூறிய விஷயங்கள் விளக்குகின்றன.
அனைவருக்கும், இருமல், சளி போன்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லாதிருந்தாலும், கூட்டமான இடங்களை தவிர்க்கவும், திறந்த வெளிகளிலும் 1.5 மீட்டர் இடைவெளி விடவும், இரண்டு அடுக்கு முகக் கவசம் அணியவும், சரியான முக கவசம் அணியவும் மற்றும் அடிக்கடி, உங்கள் கைகளை கழுவவும் ஆகியவற்றை தயவு செய்து கடைபிடிக்கவும்.
கோவிட்-19ன் முதல் அலையை காட்டிலும், கோவிட்-ஒமிக்ரான் XBB அலை மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால், நாம் மிகவும் கவனமாக இருப்பதுடன், அனைத்து வகையான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் நட்பு மற்றும் குடும்ப வட்டங்களிலும், எச்சரிக்கையான தொடர்புகளை உறுதி செய்யவும்.
இந்த தகவலை உங்களோடு வைத்துக் கொள்ளாதீர்கள். எவ்வளவு அதிகமாக பகிர முடியுமோ, அவ்வளவு அதிகமாக பகிரவும். குறிப்பாக, உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பகிரவும்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment