நியூசிலாந்து என்பது ஒரே நாடாக கருதப்பட்டாலும் உண்மையில் அதும் சுமார் 700 தீவுகளின் கூட்டமைப்பு ஆகும். இந்த 700 தீவுகளையும் நிர்வகிக்கும் நியூசிலாந்தின் நாடாளுமன்ற குழு மற்ற நாட்டு நாடாளுமன்ற முறைகளை சற்று வித்தியாசமானது.
123 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் 170 ஆண்டுகளில் முதல்முறையாக மவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த 21 வயதான ஹனா ரவிடி மைப்பி க்ளார்க் என்னும் இளம்பெண் எம்.பியாக தேர்வு செய்யபட்டுள்ளார்.இந்நிலையில் நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தங்கள் இன அடையாளமான ஹக்கா எனப்படும் போர் அறைக்கூவல் பாடலை பாடி வெற்றி முழக்கம் செய்து பதவி ஏற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment