லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் இந்தியன் -2 திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.
1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன்- 1 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. ரஹ்மான் இசையமைத்திருந்த இத்திரைப்படத்திற்கு தற்போது அனிருத் இசையமைக்கிறார்.
இந்தியன் – 2வில் கமல்ஹாசனோடு , காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த் , ரகுல் ப்ரீத் சிங் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்நிலையில் , இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment