காலத்திற்கு தகுந்த மாதிரி ட்ரெண்டிங்கில் இசையமைத்து இளசுகளை கொண்டாட வைத்தவர் அனிருத். தமிழ் சினிமாவில் குறைந்த காலத்தில் அசுர வளர்ச்சி என்றால் அது நம் இளம் இசையமைப்பாளர் அனிருத் ஆகத்தான் இருக்க முடியும்.
தனுஷின் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத் ரவிச்சந்தர்.
3 படத்தில் இடம்பெற்ற “ஒய் திஸ் கொலவெறி சாங்” மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார் அனிருத். தொடர்ந்து பேட்ட, பீஸ்ட், விக்ரம் என முன்னணி நடிகர்கள் மற்றும் வெற்றி இயக்குனர்களின் முதல் தேர
2024 மற்றும் 2025 வரை 13 படங்களுக்கு மேலாக ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார் அனிருத். இவை தவிர வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்.
கமல் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் 3 ஆகியவற்றில் ஒப்பந்தமாகி இசையமைத்து வருகிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
மேலும் 2025 அன்பறிவு இயக்கத்தில் உருவாக உள்ள KH237க்கும் இவர்தான் இசையமைக்க உள்ளாராம்.
Post a Comment