நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாக பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.
அண்மையில் ஜெயிலர் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் இப்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிகின்றனர்.
முதற்பட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினி தனது அடுத்தடுத்த பட இயக்குனர்களை ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரஜினியின் 172 மற்றும் 173வது படங்களை மாரி செல்வராஜ் மற்றும் நெல்சன் இயக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment