தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா கடின உழைப்பாலும் தனி திறமையாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் 20 வருடங்களுக்கு மேலாக நீங்காத இடத்தை பிடித்து வருகிறார். மேலும் படத்திற்கு 10 கோடி என அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த ஐயா படத்தில் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நயன்தாரா. இவரின் திரை வாழ்வு சற்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்தன. தொடக்கத்தில் ஆயிரங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாராவிற்கு பல ஹிட் படங்களின் மூலமாக சம்பளம் மடங்குகளாகவே உயர்ந்தன.
கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகர்களுடன் மெகா பட்ஜெட் படங்களில் கைகோர்க்க அவரது சம்பளமும் கோடிகளாக உயர்ந்தது. சமீப காலமாக நயன்தாரா, நெற்றிக்கண், கணெக்ட்,O2, காத்து வாக்குல ரெண்டு காதல், என தொடர்ந்து தோல்வி படங்களாகவே கொடுத்து வந்தார். இதற்கு காரணம் கதையா விதியா என தெரியாத போதிலும் சம்பள விஷயத்தில் கறாராக இருக்கிறார் நயன்தாரா.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
Post a Comment