அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் தலைவர் எனும் நிலை வெகு விரைவில் வரும். செல்வி துவாரகா அவர்கள் வருவாரா... வரமாட்டாரா?எதுவாக இருந்தாலும் உண்மையைச் சொல்ல இன்னும் ஆறு மாத காலத்திற்குள் ஊடகவியலாளர்களை சந்திப்பேன்.
"மேதகு" பட இயக்குனர் கிட்டு அவர்கள் இயக்கி நடிகர் கருணாஸ் அவர்கள் தயாரித்து செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்ட "சல்லியர்கள்" பட விழாவில் வ.கௌதமன் பேச்சு.