பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவனுக்கு பின் கார்த்தியை சாக்லேட் பாயாக அறிமுகப்படுத்திய படம் பையா. 2010 ஆம் ஆண்டு லிங்குசாமியின் இயக்கத்தில் கார்த்தி மற்றும் தமன்னா நடித்த இப்படம் கார்த்தியின் கேரியரில் திருப்புமுனையாக அமைந்தது.
பையா தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, பெங்காலி, கன்னடம் என பழமொழிகளிலும் வெற்றி பெற்றது. கார்த்தி, தமன்னாவுடன் காரையும் ஒரு கதாபாத்திரமாக்கி படம் முழுவதும் உலாவ விட்டிருப்பார். அறிந்த கதை தான் என்றாலும் யுவனின் இசையோடு போர் அடிக்காமல் இறுதிவரை படத்தை நகர்த்தி வெற்றி .
நிகழ்ச்சி ஒன்றில் நல்ல எண்ணத்தில் தனுசை போல் பன்முக திறமையாளனாக வரப்போகிறேன் என சபதம் எடுத்து தன் மொத்த வித்தையையும் தனது படங்களில் இறக்க நினைத்தார். லிங்குசாமி இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி 2, தி வாரியர் போன்ற படங்கள் எதிர்பார்த்த வகையில் வெற்றி அளிக்காமல் போயின.
Post a Comment