Homeவிரைவு செய்திகள் மத்திய இணையமைச்சர் இன்று சென்னை வருகை byAK SWISS TAMIL MEDIA —12/09/2023 02:15:00 PM 0 மத்திய இணையமைச்சர் இன்று சென்னை வருகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று சென்னை வருகிறார்.
Post a Comment