"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்" எனும் திராவிடம் திணித்த தமிழ் வாழ்த்து தவிர்த்து எமக்கென ஓர் ஈழத்தமிழ் வாழ்த்துப்பா எம் தலைமைக்கல்விக்கழகம் சார்ந்து ஒலித்தால் சிறப்பென்று...
இன்று யாழ் பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்கள் தம் அளப்பரிய முயற்சியால் உயிர் கொடுத்துள்ளனர் சிறப்பு...
வாழ்த்துகள் இளையோரே
அருமையான இசைதாங்கி எமை எம் ஈழத்தமிழ்த்தாயுடன் உயிராய் இணைத்து நிற்கும் சிறப்பு .
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment