பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதுகெலும்பே கமல் தான். முதல் சீசனில் இருந்து ஆறாவது சீசன் வரை அவர் நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம் மிகவும் சுவாரசியமானது. அதனாலயே வார இறுதி நாள் எப்போது வரும் என காத்துக் கிடந்த ரசிகர்களும் உண்டு. அப்படி ஒரு ஆளுமை கமலிடம் இருந்தது.
ஆனால் இந்த சீசனை பொருத்தவரை அது காணாமல் போனது தான் ஆச்சரியம். இந்த அளவுக்கு ஆண்டவர் மாறுவார் என்று அவருடைய ரசிகர்களே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் அவருடைய அரசியல் தந்திரம் தான். ஆனால் அதுவே இப்போது ஆட்டம் கண்டு விட்டது.
ஏனென்றால் இப்போதைய பிக் பாஸ் சீசனில் அவர் மாயா உட்பட சிலருக்கு ஆதரவாக மட்டுமே ஆதரவாக செயல்படுகிறார். பல பிரச்சனைகளில் நடுநிலைமையாக தீர்ப்பு கூறுவது கிடையாது. அதிலும் பிரதீப் ரெட் கார்டு விவகாரத்தில் இவர் நடந்து கொண்டது ஒருதலை பட்சம் என்பது அப்பட்டமாக தெரிந்தது
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment