புத்தளத்தில் பாடசாலை மாணவியை கடத்திய இராணுவ சிப்பாய்
புத்தளம் - நவகத்தேகம , வெம்புவெவ பகுதியில் உள்ள 14 வயது பாடசாலை மாணவியைப் பலவந்தமாக கடத்தி தவறான முறையில் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட கெமுனுஹேவா பலகாயவில் பணியாற்றும் வஹரக - தலழுவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இராணுவச் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இந்நிலையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி, மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்