பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலத்திற்கு இப்போது தளபதி 68 படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. லியோ படத்திற்குப் பிறகு விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான அடுத்த கட்ட ஷெட்யூலை துருக்கியில் எடுக்க படகுழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இன்னும் ஒரு சில தினத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது. டைம் டிராவலை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி இணைந்துள்ளார்.
இந்தப் படத்தில் அவருக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த யுகேந்திரன் ஐந்தாவது முறையாக இப்போது தளபதி 68 விஜய்யுடன் இணைந்துள்ளார். பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான யுகேந்திரன் விஜய்யுடன் பகவதி உள்ளிட்ட படங்களில் அவருக்கு நெருங்கிய நண்பராக நடித்து ரசிகர்களிடம் பேமஸானார்.
ஆனால் சமீப காலமாக இவருக்கு எதிர்பார்த்த அளவு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்போது யுகேந்திரன் தனது செகண்ட் இன்னிங்சை தளபதி 68 மூலம் துவங்கி உள்ளார். இனி யுகேந்திரன் அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான பட வாய்ப்பை தட்டி தூக்கப் போகிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment