4 மாநில தேர்தல் முடிவுகளை உடனுக்குடன்
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 1,875 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 5,26,80,545 வாக்காளர்கள் 51,756 வாக்குச்சாவடிகளில் வாக்குகளை செலுத்தினர்.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த தேர்தலில் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
Post a Comment