விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு கம்பன் நகர் அடுத்த தேவநாத சுவாமி நகர் சாலையில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதி வேகமாக போட்டி போட்டுக் கொண்டு வேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்து, பேருந்துகள் கண்ணாடிகள் உடைந்தது இரு பேருந்துகளில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் இல்லை சாலையில் பயணித்தவர்கள் சிதறி ஓடினார்கள் பெரும் விபத்து தவிர்ப்பு*
*புதிய பேருந்து நிலையத்தில் டைமிங் எடுப்பதற்கு வேகமாக வந்த தனியார் பேருந்துகளால் இந்த விபத்து நடந்துள்ளது*
*விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் உயிரை துச்சமென மதித்து அதிவேகத்தில் தினம்தோறும் தொடரும் தனியார் பேருந்துகள் அட்டகாசம் காவல்துறை முறையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இச் சம்பவம் தொடராது பொதுமக்கள் புலம்பல்*
Post a Comment