கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீனா, சரத்பாபு, ராதா ரவி, செந்தில், வடிவேலு, ஜெயபாரதி, சுபஸ்ரீ என ஏராளமான நடிகர்கள் நடிக்க 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து.
மலையாளத்தில் வெளியான தென்மாவின் கொம்பத்தின் படத்தின் ரீமேக் தான் இப்படம்.
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் யாருக்கும் சலிப்வே இருக்காது. காதல், குடும்பம், காமெடி, எமோஷ்னல் என எல்லாம் கலந்த கலவையாக இருக்கும்.
கதையை தாண்டி படத்திற்கு பலம் சேர்த்தது ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசை தான். பாடல்கள் அனைத்துமே இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
தற்போது என்ன குட் நியூஸ் என்றால் ரஜினியின் பழைய ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருவதை போல இந்த முத்து திரைப்படமும் இந்த நவம்பர் மாதம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாம்.
Post a Comment