ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா வெளியேறியுள்ளார்.
உபாதை காரணமாக அவர் வெளியேறியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக பிரதிஸ் கிருஷ்ணா அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்
Post a Comment