கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயன் பற்றிய சர்ச்சை தான் பெரும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. நம்ம வீட்டு பிள்ளையாக அனைவர் மனதிலும் இடம் பிடித்த அவருடைய இமேஜ் மொத்தமும் டேமேஜ் ஆனதில் மனிதர் பாவம் வெளியில் தலை காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
சாதாரணமாக சோசியல் மீடியா பக்கத்தில் அவர் ஒரு போட்டோவை பகிர்ந்தால் கூட அதில் ரசிகர்கள் படுமோசமான கமெண்ட்டுகளை கொடுத்து அவரை ஒரு வழி செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இமான் கொடுத்த ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறியது தான்.
அதை தொடர்ந்து மறைமுகமாக அவர் பேசிய பல விஷயங்கள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி பல சினிமா ஆர்வலர்கள் கூட சிவகார்த்திகேயனின் ஒழுக்கம் பற்றி அபாயகரமான விஷயங்களை வெளியிட்டனர். அதிலும் இமான் மனைவியுடன் அவர் படுமோசமாக பேசிய வாய்ஸ் மெசேஜ் அனைத்தும் பத்திரமாக இருக்கிறது.
Tags- cinema news
Post a Comment