சுவிஸ்லாந்து நாட்டில் இனம் (தமிழ் இன துரோகிகளால் ) தெரியாத விசமிகளால் ஓட்ட பட்ட சுவரொட்டிகள் மக்களால் கிழித்து தெறியபட்டது

 சுவிஸ்லாந்து  நாட்டில் இனம் (தமிழ் இன துரோகிகளால் ) தெரியாத விசமிகளால் ஓட்ட பட்ட சுவரொட்டிகள் மக்களால் கிழித்து தெறியபட்டது





நேற்று இரவு 26.11.2023 அன்று இனம் தெரியாத தமிழ் இன விரோத கும்பலால் பல வணிக நிர்வாகங்கள் முன் ஓட்ட பட்ட போலி சுவர் ஓட்டிகள் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வீர வணக்கம் என பதிவு செய்து தமிழீழ மக்கள் என்ற பெயரில் இரவோடு இரவாக ஓட்ட பட்ட சுவரொட்டிகள் இன்று காலை சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கிழித்து எறியபட்டுள்ளது இதை தவிர சீசீரிவீ முலம் ஓட்டியவர்கள் யார் யார் என தெரிவிக்க படும் எனவும் மக்களினதும் வணிக நிர்வாகிகள்  சார்பாகவும் தெரிவிக்க பட்டுள்ளது







உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்


www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial