ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை*
*✒️ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே துறை எச்சரித்துள்ளது.*
*✒️தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணிகள் ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.*
*✒️மீறினால் ரயில்வே சட்டம் 1989, பிரிவு 67, 164 மற்றும் 165-ன் கீழ் ரூ.1000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*
Post a Comment