இலங்கை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை/கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ராமநாதபுரம் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்யும், ஓரிரு இடங்களில் வலுவான மழை பதிவாகலாம்
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் நாசரேத் வைப்பர் கீழ அரசடி காயல்பட்டினம் தூத்துக்குடி மாநகர் சாத்தான்குளம் போன்ற கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் பகுதிகளில் பரவலாக மழை/கனமழை பெய்யும். மாவட்டத்தின் தெற்கு புறநகர் பகுதிகள் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
இந்த சுழற்சி வரும் நாட்களில், குமரிக்கடல் வழியாக அரபிக்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதால், தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை/கனமழை, ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment