இந்திய சினிமாவில் தற்போது மோஸ்ட் வாட்டெண்ட் இயக்குனர் என பெயர் எடுத்து இருப்பவர் அட்லீ. தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்திக்கு சென்ற இவர் ஷாருக்கானை வைத்து மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.
பாலிவுட் கிங் கான், சூப்பர்ஸ்டார், பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஷாருக்கானின் அதிக வசூல் செய்த திரைப்படமாக அட்லீயின் ஜவான் அமைந்துள்ளது. ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து படம் நேற்று ஷாருக்கானின் பிறந்தநாள் அன்று ஓடிடி-யில் வெளிவந்துள்ளது.
Post a Comment