இந்நிலையில் மணிரத்னம் நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார். இப்படத்தில் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கமல்-மணிரத்னம் இணையும் இப்படத்தின் கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது நடிக்க திரிஷா, வித்யா பாலன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Post a Comment