சில மாதங்களாக அடங்கி போய் இருந்த விஜய், சங்கீதா விவாகரத்து விஷயம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் திரிஷா இல்லனா கீர்த்தி என தளபதி போடும் ஆட்டம் தான் என திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சி விலகாத நிலையில் பேசி வருகின்றனர்.
ஏற்கனவே வாரிசு பட இசை வெளியீட்டின் போது இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. அதிலும் கீர்த்தி சுரேஷ் தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்று உறுதியாக சொல்லப்பட்டது. அந்த சூழலில் தான் லியோவில் திரிஷா கமிட் செய்யப்பட்டார்
. பொதுவாக லோகேஷ் இதுபோன்ற ரொமான்ஸ் விஷயங்களில் ஆர்வம் காட்ட மாட்டார் ஆனால் விஜய் கட்டாயத்தின் பேரிலேயே இப்படி ஒரு காட்சி வைக்கப்பட்டதாம். படம் வெளி வருவதற்கு முன்பே இந்த விஷயம் செய்தியாக கூட வெளிவந்திருந்தது.
இதனால் லோகேஷ் மற்றும் விஜய் இருவரின் சுமூகமான நட்பும் கூட முறிந்ததாக பேசப்பட்டது. ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது லியோவில் இருக்கும் இந்த காட்சியும் சங்கீதா மனம் உடைந்து போவதற்கு ஒரு காரணம் என்று என கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி லியோ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே இருவருக்கும் விவாகரத்து நடந்து விட்டது என ஒரு அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. இப்படி ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பதற்கு ஏற்ப நடந்த விஷயங்கள் அனைத்தும் விஜய்க்கு எதிராகவே இருந்த நிலையில் குடும்ப வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இப்படியாக வெளிவந்துள்ள இந்த செய்தி கடும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. விரைவில் விஜய் தரப்பில் இருந்து இதற்கான விளக்கம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த விவாகரத்து விஷயமும் விரைவில் அம்பலத்திற்கு வரும்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment