வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி
செய்த சந்தேக நபர்கள் இருவரை குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 163 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இருவரும் மோசடி செய்ததாக 7 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இம்புல்கொட மற்றும் ஹல்மில்லவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயது மற்றும் 57 வயதுடையவர்களாவர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment