பிரபல பொலிவூட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தாவுக்கும் இன்று ராஜஸ்தானில் வெகு விமர்சையாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களது திருமணத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட சில பிரபலங்கள் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
குறிப்பாக பரினீதி சோப்ராவின் அக்காவான நடிகை பிரியங்கா சோப்ராவே இந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும் பிரியங்கா சமூக வலைதளம் வாயிலாக தனது தங்கைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காதல் திருமணம் செய்துகொண்ட பரினீதி – ராகவ் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளதோடு அவர்களது திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த 2011ஆம் ஆண்டு பொலிவூட்டில் அறிமுகமான பரினீதி 12 ஆண்டுகளுக்கு மேலாக இந்திபடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீப காலமாக பரினீதிக்கு பட வாய்ப்புகள் குறைவடையவே அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment