இரத்தப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவர் இறக்கும் தருவாயிலில் தனது காதலனைக் கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எம்மா எட்வர்ட்ஸ் என்ற 10 வயதான குறித்த சிறுமிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவரது பெற்றோர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும் நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமடைந்துகொண்டே சென்றுள்ளது. அத்துடன் அவர் குணப்படுத்தும் கட்டத்தை கடந்துவிட்டார் எனவும் இன்னும் சில நாட்களில் அவர் உயிரிழந்துவிடுவார் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது பாடசாலை தோழனான டேனியலை கடந்த ஜுன் மாதம் 29 ஆம் திகதி சுமார் 100 பேர் முன்னினையில் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இச்சம்பவம் அனைவரது மத்தியிலும் கண்ணீரை வரவழைத்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு எம்மாவின் உயிர் பிரிந்தது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment