கமல்ஹாசனின், விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இதை முடித்த கையோடு இவருடைய 233 வது படத்தை எச் வினோத்துடன் கூட்டணி வைத்திருக்கிறார். இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
அத்துடன் இப்படம் சமூக விஷயத்தை மையமாக வைத்து ஒரு விழிப்புணர்வு படமாக இருக்கப் போகிறது என்று செய்திகள் பரவியது.
அதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் தாறுமாறாக இருந்தது. ஆனால் தற்போது ரொம்பவே ஆக்ரோஷமான கோபத்துடன் கமல் துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுப்பது போல் வீடியோ வெளிவந்துள்ளது.
இதுவரை எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த அளவுக்கு கமல் ஒரு பயிற்சி எடுக்கிற மாதிரி வீடியோக்கள் வந்ததே இல்லை.
இன்னும் சொல்லப்போனால் விக்ரம் படம் எந்த அளவிற்கு ஆக்சன் படமாக தெறிக்க விட்டது. அப்பொழுது கூட இப்படி ஒரு வீடியோ வந்ததில்லை.
இதை பார்க்கும் பொழுது முழுக்க முழுக்க ஆக்சன் கதையாக இருக்கப் போகிறது. ஆனால் முதலில் சமூக விஷயத்தை வைத்து இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இப்பொழுது ஆக்சன் படமாக மாறி இருக்கிறது.
அதற்கு காரணம் தற்போதைய ட்ரெண்டே ஆக்சன் கதை எடுப்பது தான். அதனால் இதையே பாலோ பண்ணலாம் என்று இயக்குனர் எச் வினோத் முயற்சி எடுத்து வருகிறார். இவர் யோசித்தது என்னமோ ஓகே தான், ஆனால் அதற்காக கமலை இந்த அளவுக்கு படாத பாடுபடுத்த வேண்டும்.
அதுவும் 68 வயது எட்டிய கமலை சக்கையாக பிழிந்து புரட்டி போட்டு எடுக்கிறார். அதற்கு காரணம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக கமலை வைத்து சத்தமே இல்லாத காரியத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் ரசிகர்களுக்கு அடுத்து அதிரடியான விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஆக மொத்தத்தில் எச் வினோத் மற்றும் கமல் கூட்டணியில் “ஆட்சியை எழுச்சி” என்கிற கான்செப்ட் மையமாக வைத்து கோலிவுட்டை அதிரும்படியாக தரமான சம்பவம் செய்யப் போகிறார்கள். அதே நேரத்தில் கமலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
க
Post a Comment