தனுஷின் அசுர வளர்ச்சியை பார்த்து பொறாமை படாத நடிகர்களை இல்லை என்று சொல்லலாம். ஆனாலும் இதற்காக அவர் எடுத்த முயற்சி என்பது அதிகம் தான். மேலும் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் கூட சாதிக்க முடியாத பல விஷயங்களை தனுஷ் அக்கட தேசம் வரை சென்று சாதித்து காட்டியுள்ளார்.
ஆனால் இப்போது தனுஷின் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் ஓரம்கட்டி விட்டு சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் கேப்டன் மில்லர் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50வது படத்தை நடிக்க இருக்கிறார்.
இந்த சூழலில் தனுஷ் திடீரென செய்த ஒரு காரியம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது தனது பள்ளியில் படித்த நண்பர்களை இப்போது சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஒரு நாள் முழுவதுமே அவர்களுடன் நேரத்தை தனுஷ் செலவிட்டு இருக்கிறார்.
திடீரென தனது பள்ளி நண்பர்களை சந்திக்க காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனையால் குழப்பத்தில் இருந்த தனுஷ் தன்னுடைய பள்ளி நண்பர்களை சந்தித்து நேரம் செலவிட நினைத்துள்ளார். அதை இப்போது செய்தும் இருக்கிறார்
பொதுவாக ஹீரோக்கள் பெரிய நிலையை அடைந்தவுடன் வந்த பாதையையும் தன்னுடன் பயணித்தவர்களையும் மறந்து விடுவார்கள். \
ஆனால் இன்று தனுஷ் எட்ட முடியாத உயரத்தில் இருந்த போதும் இவ்வாறு செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment