கலாச்சாரம் மற்றும் ஊடகம் தொடர்பிலான இராஜாங்க செயலாளர் குணே உஸ்லு தலைமையிலான நெதர்லாந்து தூதுக்குழு ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த வருட இறுதியில் இலங்கைக்குத் திரும்பக் கொண்டுவரப்படவுள்ள கலாசார ரீதியில் பெறுமதிமிக்க தொல்பொருட்களின் உரிமையை மாற்றுவதற்கான சட்டப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட இக்குழுவினர் வருகின்றனர்.
இது தொடர்பான ஆவணங்கள் ஆகஸ்ட் 28 ஆம் திகதி கையெழுத்திடப்பட உள்ளன.
புகழ்பெற்ற லெவ்க் பீரங்கி (Lewke’s canon), கத்திகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பல பொருட்கள் இந்த வருட இறுதியில் இலங்கைக்குத் திரும்பக் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment