இப்போது ரசிகர்களிடம் தியேட்டரை விட ஓடிடியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. ஆகையால் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு டிவியில் படங்களை பார்ப்பது அவர்களுக்கு சுலபமாகிவிட்டது.
இதனால் வாரம் தவறாமல் ஓடிடியில் எக்கச்சக்க படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகும் சில படங்கள் ஓடிடியில் வெளியாகிறது.
அந்த வகையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி பல மொழிகளில் நிறைய படங்கள் வெளியாக உள்ள நிலையில் அதில் 8 படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பீட்சா படத்தின் மூன்றாம் பாகம் ஜூலை மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஆனால் தியேட்டரில் மிகப்பெரிய அளவு வரவேற்பு கிடைக்காத நிலையில் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. சின்னத்திரையில் கலக்கி வந்த கார்த்திக் ராஜ் தயாரித்து நடித்திருக்கும் படம் தான் பிளாக் அண்ட் ஒயிட். இப்படம் ஜீ5 ஓடிடியில் ஆகஸ்ட் 25 வெளியாகிறது
பெங்காலியில் ஷோஹரர் உஷ்னோடோமோ தின் என்ற ரொமான்டிக் படம் ஆகஸ்ட் 25 ஜீ5யில் வெளியாகிறது. மார்வெல் காமிக் தொடரில் டொமினிக் நடிப்பில் அயர்ன் ஹார்ட் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ஜியோ சினிமாவில் இந்த வாரம் புதிய வெளியீடாக பஜாவோ என்ற படம் வர இருக்கிறது.
இவ்வாறு இந்த வாரம் தியேட்டர் ரிலீஸை காட்டிலும் ஓடிடியில நிறைய படங்கள் படையெடுத்துள்ளது. ரசிகர்கள் பெரும்பாலும் தியேட்டருக்கு செல்வதை தவிர்த்து விட்டு இந்த படங்களை தான் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை விரைவில் பார்க்கலாம்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment