வெளிநாட்டில் பிரித்தானிய குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்!

 



துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி தங்கள் மகள் உணவு நச்சுத்தன்மையால்(food poison) பாதிக்கப்பட்டதை குற்றம்சாட்டியுள்ளனர்.

சேர்ந்த குடும்பங்கள் துருக்கி நாட்டில் சுற்றுலா மேற்கொண்ட நிலையில், பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் அண்டலியாவில் உள்ள Rixos Sungate ஹொட்டலில் சுமார் 33 குடும்பங்கள் தங்கியுள்ளனர். அவர்கள் அங்கு உணவு உண்டபின் பலருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

அங்கு பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது உணவு நச்சுத்தன்மை (Food Poison) ஏற்பட்டதன் காரணமாக பலருக்கும் உடல்நலக்கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரித்தானிய தம்பதியினர் மகள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வேதனை தெரிவித்தனர். 

டொமினிக் ப்ராக்லே என்பவர் கூறுகையில், 'முதல் நாள் இரவில் எனது இளைய மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, அவள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். அதனால் உயிரிழந்துவிட்டாள் என்றே நினைத்தேன்' என தெரிவித்துள்ளார்.  


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்





www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial