சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி




 ஐக்கிய நாடுகள் சபையின் கலாசார மற்றும் அறிவியல் அமைப்பான,'யுனெஸ்கோ' அமைப்பில், 12 ஆண்டுக்கு பின் மீண்டும் இணைய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.


அமெரிக்காவின் மீள் வருகையானது யுனெஸ்கோ அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் இடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விடயமாக கருதப்படுகிறது. 


பாலஸ்தீனத்தை ஒரு உறுப்பினராக சேர்க்க, யுனெஸ்கோ அமைப்பு, 2011 இல் முடிவு செய்தது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைப்பில் இருந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் வெளியேறின.


193 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட யுனெஸ்கோ அமைப்பின் முக்கிய நன்கொடையாளராக அமெரிக்கா காணப்பட்டது.

\உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்





www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial