இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா, டாப் நடிகருடன் தற்போது நடித்து வருகிறார்
சமீபகாலாமாக முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர், நடிகை யார் என்று கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்
அந்த வரிசையில் பிரபல டாப் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இவர் தானா
அவர் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.
அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷா தான். ஆம், நடிகை திரிஷா தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment