புங்குடுதீவு சித்திவிநாயகரில் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் , பொங்கல் விழாவும் ( படங்கள் இணைப்பு )

 



புங்குடுதீவு சித்திவிநாயகரில் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் , பொங்கல் விழாவும் ( படங்கள் இணைப்பு ) 


யா/ புங்குடுதீவு இறுப்பிட்டி  சித்திவிநாயகர் மகாவித்தியாலமானது  1914.01.18ம் நாள் உயர்திரு வேலாயுதம் விஸ்வலிங்கம் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டு  109ம் ஆண்டாகுயது இதனை  முன்னிட்டு 

 பாடசாலை சமூகத்தினரால் 18-01-2023 அன்று  பொங்கல் விழாவும், க.பொ.த (சாதாரண) தரத்தில் சித்தியெய்திய மாணவர்களுக்கான  கௌரவிப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இந்நிகழ்வில்  சூழகம் அமைப்பின் செயலாளரும் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் தீவக இணைப்பாளருமான திரு. கருணாகரன் நாவலன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார் . சிறப்பு விருந்தினராக  பாடசாலையின் நிறுவுனரின் பேரனாகிய  யாழ்ப்பாணம் திடீர் மரண விசாரணை அதிகாரி  திரு. ந பிரேம்குமார் கலந்து கொண்டிருந்தார் .  மேற்படி பொங்கல் விழா மேல்மருத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின்  அனுசரணையில் நடைபெற்றது. இதனை மேல்மருத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் தீவக ஒருங்கிணைப்பாளர் திரு .க. நாவலன் ஒழுங்கமைத்திருந்தார். அதேவேளை  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) அனுசரணையில்  மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றிருந்தது .




உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial