கம்பவர்மன் கால கோவில் இது, பல்லவர்,முற்கால சோழர்,கல்வெட்டுகள் அனைத்தும் இக்கோவிலில் உண்டு, அரசு இக்கோவிலை காக்க முன்வர வேண்டும்.





கம்பவர்மன் கால கோவில் இது, பல்லவர்,முற்கால சோழர்,கல்வெட்டுகள் அனைத்தும் இக்கோவிலில் உண்டு, இக்கோவில் கங்க மன்னர் பிரிதிவிகங்கரையனின் பள்ளிப்படை என ஆங்கிலேய அறிஞர் ஹீல்ஸ் கல்வெட்டுகளை படித்து பதிவிட்டுள்ளார். அக்கல்வெட்டும் இந்த இடிபாடுகளில்  சிக்கி இருக்கலாம் 









ஆதார அடிப்படையில் தமிழகத்தின் முதல் பள்ளிப்படை இந்த கோவிவேயாகும்,இது மிகவும் அரிய அழகிய வேலைப்பாடுகளுடைய சிற்பங்கள் நிறைந்த கோவில்களில் இதுவும் ஒன்று .

இது : சோழவரம்,வேலூர் மாவட்டம் என்னும் இடத்தில் இருக்கின்றது  

தமிழக அரசு இக்கோவிலை காக்த்து புராதண பழைமை வாய்ந்த கோவில்களை புதுப்பித்து புத்துயிர் கூடுக்க  வேண்டும். என்பதே பிரதேச வாசிகளின் வேண்டுகோள் 



உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial