அஜித் பைக் ரைடு குறித்து வெளிவந்த அறிவிப்பு.

 



நடிகர்  அஜித் விரைவில் பைக் ரைடு செல்லவிருக்கிறார் என தகவல் வெளிவந்தது.

ஏற்கனவே உலைகளில் பல இடங்களுக்கு பைக் ரைடு சென்று வந்த அஜித், அதன் இரண்டாம் பகுதியாக மீண்டும் மற்ற நாடுகளுக்கு பைக் ரைடு செல்வதாக இருக்கிறார்.

ஆனால், இதற்கு முன் லைக்கா தயாரிப்பில் உருவாகவிருக்கும் ஏகே 62 படத்தை நிறைவு செய்துவிட்டு இந்த பைக் ரைடை மேற்கொள்வார் என அஜித்தின் PRO சுரேஷ் சந்தரா அறிவித்துள்ளார்.

ஏகே 62 படத்தை தற்போது மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இப்படத்தின் முதற்க்ட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial