நடிகர் சிவாஜிக்கு அடுத்தபடியாக குடும்பத்தில் அந்த இடத்தை நிரப்பியவர் நடிகர் பிரபு. இவர் ஆரம்பத்திலிருந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
தற்போது கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் பிரபு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
இது தொடர்பாக அந்த மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், “ பிரபுவிற்கு கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனை நேற்று மாலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினோம். தொடர்ந்து இவர் நாளை மறுதினம் வீடு திரும்புவார்” என தெரிவித்துள்ளார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment