அஜித்தின் 62-வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது.
திடீரென்று விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக அதிர்ச்சியான தகவல் வெளியானது. அவருக்கு பதில் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏகே 62 படத்தின் பட வாய்ப்பு கை நழுவியது விக்னேஷ் சிவனுக்கு பெரும் மன வருத்தத்தை அளித்தது. இதனால் பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர். விக்னேஷ் சிவன், அஜித்தால் அவமானப்பட்டதை நினைத்து இன்றுவரை வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.
இதனால் அஜித் படம் வரும்போது எப்படியாவது அந்த படத்தை தோற்கடிக்க வேண்டும். அஜித்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சூப்பர் ஹிட் நடிகருடன் கை கோர்த்து இருக்கிறார்.
அஜித் செய்த காரியத்திற்கு ரிவெஞ் எடுத்தே ஆகுவேன் என, தற்போது இளம் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இது அஜித்திற்காகவே உருவாக்கப்பட்ட கூட்டணியாக கூறப்படுகிறது.
அஜித் படம் வெளிவரும் அதே நாளில் எப்படியாவது இந்த படத்தையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விக்னேஷ் சிவன் இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே குறைந்த பட்ஜெட்டில் பிரதீப் ரங்கநாதன் நடித்து சூப்பர் ஹிட் அடித்உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment