பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி; பர்வேஸ் முஷாரப் தனது 79வது வயதில் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
2016 முதல் அவர் தமது நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்,
இதனையடுத்து கடந்த சில வாரங்களாக அவர் செயற்கை சுவாச ஆதரவில் இருந்து வந்தார்;
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இந்திய புதுடில்லியில் பிறந்த முஸாரப், 2001 முதல் 2008ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானிய ஜனாதிபதியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment