நியூசிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ் ஹாப்கின்ஸ் அவர்களுக்கு இலங்கை சார்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெசிந்தா ஆர்டெர்ன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தொழிற்கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் நியூசிலாந்தின் பிரதமராகப் பதவியேற்றார்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment