கே.ஜி.எஃப் 1, 2 படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ் இவர் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று திரையுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நடிகர் யாஷ் அடுத்ததாக பிரபல தமிழ் இயக்குனர் ஒருவருடன் கைகோர்க்க போகிறார் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிரபல இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தான் யாஷ் நடிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது. யாஷிடம் தன்னுடைய படத்தின் கதையை கூறியுள்ளார் இயக்குனர் பி.எஸ். மித்ரன்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment