இன்று நடைபெறவுள்ள 75வது தேசிய சுதந்திர தின நிகழ்விற்காக 16 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு கிடைத்த கடிதத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, நடமாடும் கழிவறைகளுக்கு பதினான்கு மில்லியன் ரூபாயும், மின்சாரத் திரைகளுக்கு 2.7 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியாகியுள்ளது..
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment