நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி படம் சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. அதற்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்து வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் Sir என்கிற பெயரில் ரிலீஸ் ஆன இந்த படம் நல்ல வசூலும் பெற்று வருகிறது.
மறுபுறம் தனுஷ் பல கோடிகள் செலவு செய்து சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ஒரு புது வீட்டை கட்டி வந்தார். அதன் பணிகள் தற்போது நிறைவு பெற்று இருக்கிறது.
கிரஹப்பிரவேசம்
இந்நிலையில் இன்று தனுஷ் புது வீட்டுக்கு சென்று இருக்கிறார். கிரஹப்பிரவேசத்தில் அவரது அப்பா அம்மா என குடும்பத்தினர் இருக்கும் போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.
தனுஷ் வீட்டை மிக பிரமாண்டமாக கட்டி இருக்கிறார் என போட்டோவை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment