சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார் டலஸ்!

75ஆவது தேசிய சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து


சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தார் டலஸ்!



இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என அரசாங்கத்திலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.



ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் உடன்பட முடியாத காரணத்தினால் தான் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.


இதேவேளை, இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப்போவதில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் தெரிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

www.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial