துருக்கியில் மேலும் ஒரு நிலநடுக்கம்




 Elbistan, Kahramanmaras (Turkey) பகுதியில் இருந்து தென்கிழக்காக 36km தூரத்திலும் 02km ஆழத்திலும் நடைபெற்றுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று காலை 10.33 மணிக்கு 2.8 magnitude அளவில் துருக்கியில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது Goksun, Kahramanmaras (Turkey) பகுதியில் இருந்து வடமேற்காக 2.6km தூரத்திலும் 06km ஆழத்திலும் நடைபெற்றுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு 4.8 magnitude அளவில் Russia இல் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

www.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial