தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை!



 


 தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை!


தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.



இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ரிபின்சன், கிரிபானந்தன் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும, சதீஸ்  நீதிமன்றில்  மேன்முறையீடு செய்திருப்பதனால் அதன் தீர்ப்பு கிடைத்தபின் விடுதலையாவார் என பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Download

AKSWISSTAMILMEDIA  APPS



உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி  இனைந்து மகிழுங்கள்


 www.Akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial