இலங்கையின் 75வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலிமுகத்திடல் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
வைபவத்தின் பின்னர் இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் தற்காப்புப் படைகள் மரியாதை செலுத்தும்.
இவ்விழாவில் கொமன்வெல்த் செயலாளர், வெளியுறவு அமைச்சர்கள், தூதுவர்கள், 6385 பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 3250 விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.
12 பாடசாலைகளைச் சேர்ந்த 105 மாணவர்கள் தேசிய கீதம் பாடவுள்ளனர்.
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment